இது பொருத்தினால்தான் புதிய மின் இணைப்பு.. மின்வாரியம்!!!

வீடுகளில் 240 வாட்ஸ் மின்சாரம் கிடைக்கிறது. இதில் 40 மில்லி ஆம்ஸ் மின் அழுத்தம் நம் உடலில் பாய்ந்தாலே இருதய துடிப்பு நின்று உயிரிழப்பு ஏற்படும்.

இதைத் தவிர்க்க நம் வீடுகளில், சிங்கிள் பேஸ் மின் இணைப்புக்கு ரூ.1300 மதிப்புள்ள இ.எல்.சி.பி. (40 ஆம்ஸ்) மின்திறன் கொண்ட கருவியையும்,

மும்முனை மின் இணைப்புக்கு ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள இ.எல்.சி.பி. (63 ஆம்ஸ்) மின் திறன் கொண்ட கருவியையும் பொருத்திக் கொள்ளலாம்.

இதனால் அசம்பாவிதம் தவிர்த்து அடுத்த நொடியில் உயிர் காக்கப்படும்.மின்வாரியம் மின் இணைப்பு வழங்கும் போதே இந்த கருவி பொருத்துவது கட்டாயம் என அறிவுறுத்தி உள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/