இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வட்டி விகிதம் அதிரடி உயர்வு..!

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை மாற்றியமைத்துள்ளது.

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளன.

2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட் வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய வட்டி:

7 – 14 நாட்கள் : 2.8%

15 – 29 நாட்கள் : 2.8%

30 – 45 நாட்கள் : 2.8%

46 – 90 நாட்கள் : 3.25%

91 – 120 நாட்கள் : 3.35%

121 – 180 நாட்கள் : 3.5%

181 நாட்கள் – 9 மாதம் : 4%

9 மாதம் – 1 ஆண்டு : 4.4%

1 ஆண்டு : 5%

1 ஆண்டு – 2 ஆண்டுக்குள் : 5.05%

2 ஆண்டு – 3 ஆண்டுக்குள் : 5.1%

3 ஆண்டு – 5 ஆண்டுக்குள் : 5.2%

5 ஆண்டு – 5.25%

5 ஆண்டுக்கு மேல் – 5.15%

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/