இந்து சமய அறநிலையத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்:

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் 86 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 86

பணி: ஓட்டுநர்
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 – 62,000

பணி: அலுவலக உதவியாளர்
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்,
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000

பணி: இரவு காவலர்
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இருசக்கர வாகனம் ஒட்டத்தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000

மாவட்ட வாரியான காலிடங்கள் விவரம்:
சிவகங்கை – 6, திருவண்ணாமலை – 5, வேலூர் – 5, கள்ளக்குறிச்சி – 7, ராமநாதபுரம் – 3, புதுக்கோட்டை-7, மதுரை – 4, திருப்பூர் – 5, ஈரோடு- 5, காஞ்சிபுரம் – 4, சென்னை – 4, நாகப்பட்டினம் – 5, மயிலாடுதுறை – 6, திண்டுக்கல் – 2, திருச்சிராப்பள்ளி – 9, தூத்துக்குடி – 5.

வயதுவரம்பு: 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது 21, 22, 25, 26, 28,29, 30க்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது 21, 22, 25, 26, 28,29, 30க்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in/hrcehome/index.php