இந்தோனேசியா, பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் !!!

இந்தோனேசியா, பிலிப்பைன்ஸில் ரிக்டர் அளவுகோலில் 6 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது

பிலிப்பைன்ஸின் மனாய் பகுதியில் கடலுக்கடியில் ஏற்பட்ட நிலநடுக்கம், இந்தோனேசியாவிலும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இன்று காலை உள்ளூர் நேரப்படி காலை 9:23 மணிக்கு நிலநடுக்கமானது கடலுக்கு மையப்பகுதிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.

பிலிப்பைன்சின் மனாய் பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.

 

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/