இந்த ஆண்டு 4ஜி சேவையை தொடங்கும் பி.எஸ்.என்.எல்.

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியதாவது: பொதுத்துறையை சேர்ந்த தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டுள்ள பி.எஸ்.என்.எல்.

நிறுவனம் 4ஜி சேவையை இந்த ஆண்டு தொடங்க உள்ளது. இதற்காக நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை அமைக்க பி.எஸ்.என்.எல். திட்டமிட்டுள்ளது.

 

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/