இனி இந்த செயலிகளை டவுன்லோட் செய்ய முடியாது: கூகுள் ப்ளே ஸ்டோர்

காலாவதியான செயலிகளை டவுன்லோட் செய்யும் வசதியை வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் தடை செய்வதாக கூகுள் ப்ளே ஸ்டோர் அறிவித்துள்ளது.

Google Play Store என்பது நாம் பயன்படுத்து ஆண்ட்ராய்ட் மொபைல் வெர்ஷனுக்கு ஏற்ற வகையில் மொபைலில் அமைந்திருக்கும்.

அதன் அப்ளிகேஷன்களும் மாறி நமக்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும். கூகுள் பிளே ஸ்டோர் அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட இருக்கும்.

ஒரு ஒருவேளை நீங்கள் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து இருந்தால் அதில் கூகுள் பிளே ஸ்டோர் அப்ளிகேஷன் இருக்காது