இனி இந்த போனுக்கு சார்ஜர் கிடையாது.. ஸ்மார்ட்போன் நிறுவனம் அறிவிப்பு..!!

முன்னதாக ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் சார்ஜர் வழங்குவதை நிறுத்தி தற்போது ரியல்மீ நிறுவனம் அறிவித்துள்ளது.

சார்ஜர் பயன்பாடு குறைந்தால் கார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்படுவது குறையும் என்றும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சார்ஜர் வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாக கூறியுள்ளது .

சார்ஜர் வழங்கப்படாதது மூலமாக ஸ்மார்ட்போன்களின் விலை மேலும் குறைக்கப்பட்ட கூடுதல் சலுகை வழங்கப்படும் என நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

எல்லா ரியல்மி ஸ்மார்ட் போன்களுக்கும் சார்ஜர் நிறுத்தப்படவில்லை. நார்சோ 50A பிரைம் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/