இனி முகக்கவசம் கட்டாயம்

தமிழகத்தில் தற்போது பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணிவதையே மறந்து விட்டனர்.

இனி முகக்கவசம் அணிவது கட்டாயம். அதற்கான அபராதத்திற்கு மட்டுமே விலக்கு அளிக்கபப்டுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமண்யன் தெரிவித்துள்ளார்.

முகக்கவத்திற்கான அபராதத்திற்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயம்தான்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் குழுவினர், அருகில் அரசு மருத்துவமனை இருந்தும்

வேண்டுமென்றே தனியார் மருத்துவமனையில் அனுமதித்தால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/