இன்று ஒட்டுமொத்த அமைச்சர்களும் இன்று ராஜினாமா!

ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ளது

இன்று அனைத்து அமைச்சர்களும் தங்களது பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ஆந்திர மாநிலத்தில் புதிய அமைச்சர்கள் ஏப்ரல் 11ஆம் தேதி பதவி ஏற்பார்கள்.

2019 ஆம் ஆண்டு அமைச்சர்களாக பதவி ஏற்றபோது இரண்டரை ஆண்டுகளுக்கு மட்டும்தான் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமென ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தது குறிப்பிடத்தக்கது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/