இன்று சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்!!!

சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் சனிக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சித் தோதல் நடைபெற்று, திமுகவை சோந்த ஆா்.பிரியா மேயராக அண்மையில் பதவி ஏற்றுக்கொண்டாா்.

இந்த பட்ஜெட் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு மாநகராட்சி மாமன்ற கூடத்தில் நடைபெறவுள்ளது.

தொடா்ந்து, வரவு-செலவு திட்டத்தின் மீது மன்றத்தில் விவாதம் நடைபெறும் எனவும் கூட்ட இறுதியில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்படும்

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/