இன்று பொது விடுமுறை !! உயர்நீதிமன்றம் மூடல்!!

இன்று ஏப்ரல் 22 ம் தேதி அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக உயர்நீதிமன்றம் மூடப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

மார்ச் 31, 2022 வியாழக்கிழமை கௌகாத்தி முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தல் ராங்ஹோலி பிஹு பண்டிகை காரணமாக இந்த தேர்தல் ஏப்ரல் 22 நாளை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது

பொதுவிடுமுறை

ஏப்ரல் 19 திங்கட் கிழமை முதல் 22 வெள்ளிக்கிழமை வரை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.

அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் கௌகாத்தி உயர்நீதிமன்றம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஈடு செய்யும் வகையில் ஜூன் 18 ம் தேதி 3வது சனிக்கிழமை உயர்நீதிமன்றம் பணிநாளாக செயல்படும்

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/