இன்று முதல் 10 ஆம் வகுப்பு ஹால் டிக்கெட் : லிங்க் இதோ!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் கடந்த மார்ச் 9 முதல் மார்ச் 16 ஆம் தேதி வரை தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

இன்று முதல் 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் - லிங்க் இதோ!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்தது.

தனித்தேர்வர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் https://dge.tn.gov.in இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

ஏப்ரல் 27 முதல் ஏப்ரல் 29 வரை நடைபெற உள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் கட்டாயம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/