இன்று 30 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 27 பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக புதிதாக உயிரிழப்பு இல்லை.

கொரோனா தொற்றைக் கண்டறிய 13,446- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக சென்னையில் 17 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

 

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/