இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ராஜினாமா

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ராஜினாமா செய்தார். அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் ராஜினாமா கடிதத்தை அஜித் நிவார்ட் வழங்கினார்.

இலங்கையில் அமைச்சர்களை தொடர்ந்து மத்திய வங்கி ஆளுநர் ராஜினாமா செய்தார்.

அரச நிறுவன சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சர், அஜித் நிவார்ட் கப்ரால் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்க உள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநராக பேராசிரியர் டபிள்யூ. டி லக்ஷ்மன் கடமையாற்றிவருகின்றார்