உதகையில் டீசல்,பெட்ரோல் விலை உயர்வு !!

petrol-price-in-chennai

உதகையில் நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.99.39 பைசாவுக்கு விற்ரூ வந்துள்ளது

இன்று 75 பைசா உயர்ந்து டீசல் ரூ.100.15 பைசாவாக விற்பனையாகிறது. உதகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.41 பைசாவுக்கு விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சுற்றுலா வாகன ஓட்டிகள், வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.