ஊதிய உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்

கடந்த அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் 100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளராக சேரலாம்.

மக்கள் நலப்பணியாளர்களுக்கு ஒட்டுமொத்த மதிப்பூதியமாக மாதந்தோறும் ரூ 7,500 ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/