எல்லாமே கம்மி விலையில்..ரிலையன்ஸ் சலுகை அறிவிப்பு..!!!

டிவி, ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வாங்க நினைப்பவர்களுக்காக சிறப்பான தள்ளுபடி காத்துள்ளது. அ

வர்களுக்காகவே சிறப்பு திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்து கொள்ளமுடியும்.

தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கி கொள்ளலாம். ஹெச்டிஎஃப்சி கார்டு மூலமாக ஷாப்பிங் செய்தால் 7.5 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

வீட்டிற்கு ஷாப்பிங் செய்ய நினைப்பவர்கள் இதை பயன்படுத்தி தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கலாம்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/