செய்திகள்ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை 11 April 2022 தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது Share this:TwitterFacebookLike this:Like Loading...