ஐபில் அணிகளின் தற்போதைய புள்ளி பட்டியல் நிலவரம்.!

ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கம்பீரமாக முதல் இடத்தில் இருந்துவருகிறது. இதனையடுத்து கொல்கத்தா அணி  இரண்டாம் இடத்தில் இருந்துவருகிறது

குஜராத் டைட்டன்ஸ் அணி  இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்று மூன்றாவது இடத்தில் உள்ளது.

பஞ்சாப் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றிபெற்று 4 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி  5வது இடத்தில் உள்ளது.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/