ஐஸ்வர்யாவின் போட்டோவை பார்த்து கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்..!!!!

ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா தனது கணவர் தனுஷை வைத்து 3 திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தோன்றினார்.

இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது இதன் பிறகு அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கினார் ஐஸ்வர்யா.

தனுசை பிரிந்ததிலிருந்து தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றார். வொர்க் அவுட் செய்யும் போட்டோக்கள், காபி குடிக்கும் போட்டோ, அரைகுறை உடையில் போட்டோ என பதிவிட்டு வருகின்றார்.

இவரின் போட்டோக்களை பார்த்த இணையதள வாசிகள் போட்டோக்களில் கிளாமர் அதிகமாக இருக்கிறது. உங்களுக்கு ஹீரோயினாக நடிக்க ஆசை வந்துவிட்டதா என கேட்டு வருகின்றனர்.