ஒமிக்ரானைவிட 10 மடங்கு வேகமாகப் பரவும் XE வேரியன்ட்!’ – எச்சரிக்கும் WHO;

பிரிட்டனில் ஒமிக்ரான் வைரஸின் உருமாற்றமடைந்த XE வைரஸ் பரவுதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் ஒமிக்ரானைவிட அதிகமாகப் பரவக்கூடியது ,XE என்பது ஒமிக்ரானிலிருந்து உருமாறிய வைரஸ்களான BA.1 மற்றும் BA.2 ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து உருமாறியுள்ளது.

இம்முறையும் பிரிட்டனுக்குப் பிறகு இந்தியாவில் பாதிப்பு அதிகரிக்குமா என்ற கோணத்தில் நிபுணர்கள் நிலையைக் கண்காணித்து வருகின்றனர்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/