ஒரே நாளில் இவளோ உயிரிழப்பு! அதிகரிக்கும் கொரோனா

இந்தியாவில் கொரோனா தொற்றுகாரணமாக இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்பு

இதில், ஒரே நாளில் 1,399 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 2,483 புதிய கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1,970 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 22,83,224 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/