கல்லூரி மாணவியுடன் `செம’ டான்ஸ் போட்ட பெண் கலெக்டர்

கேரள , பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நடந்தது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியரான திவ்யா எஸ்.நாயர் கலந்து கொண்டார்.

அப்போது கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

மாணவிகளின் நடனத்தை கண்டு ரசித்துக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ்.நாயர், திடீரென மாணவ-மாணவியருடன் இணைந்து நடனமாடத் துவங்கினார்