காதலியுடன் மாஸ் காட்டும் புகழ்! வைரலாகும் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு தனது காமெடியான பேச்சால் ஏராளமான ரசிகர்களை பெற்று பெருமளவில் பிரபலமானவர் புகழ்.

புகழ் பென்சி என்பவரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அண்மையில் அவரே புகைப்படத்துடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

புகழ் தனது இன்ஸ்டாகிராமில் காதலியுடன் ரீல்ஸ் செய்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் புகழின் காதலி, நான்லாம் தாலி கட்டும் போது என் புருஷன் எட்டிதான் கட்டணும், அப்படி நிமிந்து உக்காந்துட்டு இருப்பேன்.

சிவகார்த்திகேயன் பட வசனத்தை பேசியுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.