கிண்டி ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து

கிண்டி ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

நீண்ட நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

பழைய பொருட்கள், குப்பைகள் குவிந்து கிடந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து எப்படி ஏற்பட்டது என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/