குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போா் காரணமாக தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.21 குறைந்து ரூ.5,029க்கும், 8 கிராம் சேர்ந்த ஒரு சவரன் ரூ.40,232க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.74.09க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/