குறைந்த தங்கத்தின் விலை!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.68 குறைந்து ரூ.4957க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Gold Bangles

சவரனுக்கு ரூ.544 குறைந்து ரூ.39656க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1.50 குறைந்துள்ளது .

ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.73.50. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ73500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/