கொரோனா குறைந்தாலும் இது கட்டாயம் – மருத்துவத்துறை செயலாளர் அதிரடி..!!

மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை ஒரு நாளைக்கு 20 பேர் என இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இந்த எண்ணிக்கை உயர தொடங்கி உள்ளது.

முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற நடைமுறைகள் தற்போது வரை தொடர்கிறது.

கொரோனா பாதிப்பு தற்போது வரை இருந்து வருவதால் பொதுமக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.”

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/