கொரோனா விதிகளை திரும்ப பெற்றது தமிழக அரசு!!

நாட்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால்,31ம் தேதியுடன் கொரோனா நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்தன. மாஸ்க், சானிடைசர் போன்ற அடிப்படை விஷயங்களை மக்களே பின்பற்றிக்கொள்ளலாம்

முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளி ஆகியவற்றை பொதுமக்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்றவேண்டும்

தடுப்பூசி செலுத்தாதவர்கள் இனி தாமாக முன்வந்து, சுய விருப்பத்தின் பேரில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன் வரவேண்டும்,கட்டாயம் இல்லை என்றும் அறிவித்துள்ளது.