கோவிட்-19 இறந்தவர்களுக்கு நிவாரணம் : தமிழக அரசு

கோவிட்-19 தொற்றில் இறந்தவர்களின் குடும்பத்தினர், உச்ச நீதிமன்றத்தின் 60, 90 நாளில் நிவாரணம் பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணைய தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டும்

இதுவரை 74,097 மனுக்கள் பெறப்பட்டு 55,390 பேருக்கு தலா ரூ.50,000 வீதம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.

13,204 மனுக்கள் ‘இருமுறை பெறப்பட்ட மனு’ என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.