கோவையில் குண்டுவெடிப்பு – குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை

1998-ஆம் ஆண்டு கோவையில் நடந்த குண்டுவெடிப்பில் 58 பேர் உயிரிழந்த நிலையில், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வருபவர்களை பிடிக்க 3 தனிப்படைகளை சிபிசிஐடி போலீசார் அமைத்துள்ளனர்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள டெய்லர் ராஜா, முஜிப்பூர் ரகுமான் ஆகிய 2 பேரை பிடிக்க சிபிசிஐடி தீவிரம் காட்டி, தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது

மூஸா மொய்தீன் உள்ளிட்ட 16 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அவர் அடைக்கப்பட்டனர். .

24 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருவதாகவும், தங்களுக்கு கருணை அடிப்படையில் சில நிவாரணம் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/