சன் டிவி ஒளிப்பதிவாளர் மாரடைப்பால் மரணம்: முதல்வர் இரங்கல்!

சன் டிவி ஒளிப்பதிவாளர் மாரடைப்பால் மரணம்: முதல்வர் இரங்கல்!

டெல்லியில் சன் தொலைக்காட்சி குழுமத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த தர்மபுரியைச் சேர்ந்த ஜி குமார் அவர்கள் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்

இந்த துயரச் செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன் என்றும் அவரது குடும்பத்தினருக்கும் ஊடக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்