சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்வு

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 43 நாட்களாகி , உக்ரைன் – ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.

சமையலுக்கு பயன்படுத் தக்கூடிய சூரியகாந்தி எண்ணெயை உக்ரைன் நாடு அதிகளவில் உற்பத்தி செய்து இந்தியா உள்பட நாடுகளுக்கு கப்பல் மூலம் சூரியகாந்தி எண்ணெயை வினியோகிக்கப்படுகிறது.

உக்ரைன் – ரஷ்யா போர் சூழலால் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது

இதனால் போருக்கு முன் ரூ 100ஆக இருந்த ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது ரூ 200ஆக உயர்ந்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போர் சூழலால் சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/