சற்று உயர்ந்த தங்கம் விலை…

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து, ரூ.38,872-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து, ரூ.4,859-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம், 8 கிராம் ரூ.42,064-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.71-க்கும், ஒரு கிலோ ரூ.71,000-க்கும் விற்பனையாகிறது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/