சென்னையில் மீண்டும் உயரும் கொரோனா!!!இன்றைய நிலவரம்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வந்த போதிலும் தற்போழுது வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 26 என்றும் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 0

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15

இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,322 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/