சென்னையில் 4.60 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஏப்.4 -17 வரை 4.60 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

15,987 வணிக நிறுவனங்கள், அங்காடிகளில் நடந்த சொந்தனையில் 4.60 டன் பிளாஸ்டிக் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/