சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளின் கொள்ளளவு மீட்கும் நடவடிக்கையில் நீர்வளத்துறையினர் ஈடுபட்டுள்ளன.
1.90 டி.எம்.சி., அளவிலான கொள்ளளவை மீட்டெடுக்க, மூன்று ஏரிகளில் துார்வாரும் பணி நடக்கிறது
சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் திருவள்ளூர் , சோழவரம், பூண்டி ஏரிகள், காஞ்சிபுரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றை துார் வாரும் பணிகள், 20.44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகின்றன.
புழல் ஏரியை துார் வாரும் பணிகள் 9.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்க உள்ளன. இந்த நான்கு ஏரிகளை துார் வாருவதன் வாயிலாக 1.90 டி.எம்.சி., கொள்ளளவு மீட்கப்படும்.
சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் ஒப்புதல் பெறுவது பரிசீலனையில் உள்ளது.
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/