செய்முறைத் தேர்வில் தனித்தேர்வர்கள் கட்டாயம் :அரசுத் தேர்வுகள் இயக்ககம்

செய்முறைத் தேர்வில் தனித்தேர்வர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஏப். 27 முதல் 29 ம் தேதி வரை பள்ளிகளில் நடைபெறும்

10-ம் வகுப்பு அறிவியல் பாடத்துக்கான செய்முறைத் தேர்வில் தனித்தேர்வர்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/