சேர்ந்து படுக்க, கட்டிப்பிடிக்க , முத்தம் கொடுக்க அனுமதி கிடையாது! தம்பதிகளுக்கு சீனா எச்சரிக்கை!

சைனாக்காரன் அடுத்த அதிரடியாக தற்போழுது கணவன் மனைவிக்கிடையே ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளான்

தம்பதிகள் இருவருமே தனித்தனியாக படுக்க வேண்டும். முத்தமிட்டுக் கொள்ளக் கூடாது. கட்டிப்பிடிக்க அனுமதியே கிடையாது என கடுமையான கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்துள்ளது.

ஷாங்காய் நகரில் ட்ரோன்கள் வெளியிட்ட அறிவிப்புகள், உங்கள் ஆத்ம விருப்பங்களை கட்டுப்படுத்தி கொள்ளுங்கள். ஜன்னல்களை திறக்கவோ, பாட்டு பாடவோ செய்யாதீர்கள்.

இன்றிரவு முதல், தம்பதிகள் தனித்தனியாக படுக்க வேண்டும். முத்தமிட கூடாது. கட்டிப்பிடித்தலுக்கும் அனுமதி இல்லை. தனியாகவே சாப்பிடுங்கள். உங்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி என மக்களிடம் கூறியபடி செல்கின்றனர் சுகாதார பணியாளர்கள்.

பூஜ்ஜியம் கொரோனா கொளை என்பதை சீன அரசு கொள்கையாக கொண்டுள்ளது. அதனால், கடும் கட்டுப்பாட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/