ஜேஎன்யு பல்கலைக்கழகம் அசைவ உணவு ; பல மாணவர்கள் படுகாயம்

ஞாயிற்றுக்கிழமை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் இடதுசாரி அமைப்புகள் மற்றும் ஏபிவிபி மாணவர்களிடையே மோதல்கள் வெடித்தன.

பிற்பகலில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, போலீசார் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தை அடைந்தனர்,

இரவு உணவு மெனுவை மாற்றவும், அதில் அனைத்து மாணவர்களுக்கும் வழக்கமாக வழங்கப்படும் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மெஸ் கமிட்டியை வற்புறுத்தி தாக்கினர்.

ஜேஎன்யு மற்றும் அதன் விடுதிகள் அனைவருக்கும் பொதுவான இடமாகும். அது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் சொந்தமானது இல்லை என குற்றம் சாட்டியுள்ளது.

சில சாதாரண மாணவர்கள், ராமநவமியை முன்னிட்டு மாலை 3.30 மணிக்கு காவிரி விடுதியில் பூஜை மற்றும் ஹவன் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த பூஜையில் ஏராளமான ஜேஎன்யு மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கு இடதுசாரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, பூஜையை நடத்தவிடாமல் தடுத்தனர்.

இந்த சம்பவத்திற்கு மாணவர் அமைப்புகள் ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.