டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றம்: கணினி வழித் தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வுகள் நடத்தப்படுகின்றன

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி பணியிட வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.
 இந்த பணியிடத்துக்கு கணினி வழித் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி கணினி வழியில் தேர்வு நடத்துவது இது முதன்முறையாகும்.
விண்ணப்பதாரர் இணைய வழி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போதே, அனைத்து ஆதார சான்றிதழ்களையும் / ஆவணங்களையும் PDF வடிவில் 200 KBக்கும் மிகாமல் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்
மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/