தகுதி தேர்வில் தேர்ச்சிபெறாதோர் ஆசிரியர் பணியை தொடரக்கூடாது – ஐகோர்ட்

ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவது குறித்த அரசின் விதியை கண்டித்து அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வி உரிமை சட்ட விதிகள் அமல்படுத்தப்படாமல் ஆசிரியர்கள் பணியில் நீடிப்பதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு தரமான கல்வி சென்று சேர வேண்டுமானால், அதற்கு தகுதியான நபர்களாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும்

தகுதி தேர்வில் வெல்லாதோர் ஆசிரியர் பணியை தொடரக்கூடாது என்றும் அறிவு, திறமை கொண்ட ஆசிரியர்களால் மட்டுமே திறமையாக பயிற்றுவிக்க முடியும்

தரமான ஆசிரியர் கல்வியே தற்போதைய அவசியம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/