தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நிலவரம் !!!

கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை.

மேலும் ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4 வது அலை உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இன்று ஒரே நாளில் 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.தமிழகம் முழுவதும் 310 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/