தமிழகத்தில் 5 நாட்கள் ஜில் மழை – வானிலை

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில் 6ஆம் தேதி ஓர் மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும்

24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இதமாக இடியும் மின்னலுமாய் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

06.04.2022: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கன்யாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/