தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு..

அரசும் அரசு ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் விரைந்து ஆலோசித்து செயல்படுத்துகிறது.

தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு 7 முதல் 14 நாட்கள் வரை தற்செயல் விடுப்பு வழங்கப்பட்டிருந்தது.

தற்செயல் விடுப்பு பட்டியலில் அறுவை சிகிச்சையை சேர்க்கப்பட்டிருந்தது.

அறுவை சிகிச்சை செய்த பெண் ஊழியர்களுக்கு 21 நாட்கள் தற்செயல் விடுமுறை அளிக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.

இதனால் தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/