தென் மாவட்ட பயணிகளுக்கு – சிறப்பு ரயில்கள்

தெற்கு ரயில்வே பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்குவது அறிவித்துள்ளது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரயில் எண்: 06005 தாம்பரம் – நாகர்கோவில் ஜங்ஷன் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் தாம்பரத்தில் இருந்து ஏப்ரல் 13ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 10.55 மணிக்கு நாகர்கோவில் வந்து அடையும்.

ரயில் எண்: 06006 நாகர்கோவில் ஜங்ஷன் – தாம்பரம் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஏப்ரல் 17ம் தேதி புறப்படுகிறது.

தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் வெளியீட்டில் இருந்து சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/