நகை கடன் தள்ளுபடி. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.!!!!!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் 4,805 கோடி ரூபாய்க்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது என கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஒரே வாரத்தில்ஒரே வாரத்தில் 97.05 சதவீத அளவுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது.

கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்ட நகைக்கடன் திட்டத்தினால், இதுவரை 12,19,106 பேர் பயனடைந்து உள்ளனர்.

5,200 கோடி ரூபாய்க்கு நகைக் கடன் தள்ளுபடி செய்ய திட்டமிட்டு அதில் 97.05 சதவீத கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/