நடத்தப்படாத பாடங்களில் பொதுத்தேர்வு கேள்விகள் கேட்கப்படாது – அமைச்சர்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்ற மாநிலத்தை விட தமிழ்நாடு மாநில கல்வி கொள்கை சிறப்பானதாக இருக்கும்.

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் இதுவரை நடத்தப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படாது எனவும் குறிப்பிட்டார்.

உரிய முக்கியத்துவத்துடன் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/