நீட் தேர்வு நேரம் நீட்டிப்பு!

இதுவரை 3 மணி நேரம் நடைபெறும் நீட் தேர்வு 200 கேள்விகளுக்கு 200 நிமிடங்கள் என்ற அடிப்படையில் நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்த தேர்வில் மொத்தம் கேள்விகளின் மதிப்பெண் 720 ஆகும். மேலும் தவறான பதில் அளித்தால் விடைகளுக்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும்.

ஆனால் இந்த முறை மாணவர்களின் நலனுக்காக கூடுதல் 20 நிமிடம் அளிக்கப்பட்டுள்ளது.

வரும் நடப்பாண்டு முதல் 3 மணி நேரம் 20 நிமிடம் நீட் தேர்வு நடைபெரும் என அதிகாரப் பூர்வமாக தகவல் வெளியாகின.

இது வரும் ஜூலை 17 ஆம் தேதி நடக்க இருக்கும் நீட் தேர்வு முதல் அமலுக்கு வருகிறது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/