‘பவுத்தர்கள் என அறிவிக்க வேண்டும்’ – எம்.பி திருமாவளவன்

பட்டியலின, பழங்குடி மக்களை இந்து பெரும்பான்மை என காட்டுவதற்காக அவர்களை இந்து பட்டியலில் இணைத்து, சான்றிதழ் வழங்கி வருகிறோம்.

இது அவர்களுக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம் என எம்.பி தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அம்பேத்கர், அயோத்திதாச பண்டிதர் விரும்பியபடி இவர்கள் இந்துக்கள் இல்லை என்பதை பிரகடனப்படுத்த வேண்டும்

இவர்கள் அனைவரையும் பூர்வ பவுத்தர்கள் என அறிவிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.